trivial – adjective
முக்கியமற்ற; தீவிரமல்லாத; பொருட்படுத்த தேவையற்ற Example They always fight for trivial things.அவர்கள் எப்போதும் முக்கியமற்ற விசயங்களுக்காக சண்டையிடுவர்.
trivial – adjective Read More »
முக்கியமற்ற; தீவிரமல்லாத; பொருட்படுத்த தேவையற்ற Example They always fight for trivial things.அவர்கள் எப்போதும் முக்கியமற்ற விசயங்களுக்காக சண்டையிடுவர்.
trivial – adjective Read More »
எளிதில் உடையக்கூடிய; வலுவற்ற Example The box contains fragile things. Don’t drop it.அந்த பெட்டியில் எளிதில் உடையக்கூடிய பொருட்கள் உள்ளன. கீழே போடாதீர்.
fragile – adjective Read More »
கறாரான; மாற இயலாத; எளிதில் வளையாத Example The university had a rigid code on students dressing.அந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் உடை குறித்து ஒரு கறாரான விதிமுறையைக் கொண்டிருந்தது.
சாதுவான; எளிதில் கட்டுபடக்கூடிய Example Your dog seems really docile.உனது நாய் உண்மையிலேயே சாதுவாக தெரிகிறது.
docile – adjective Read More »
புரவலர், வாடிக்கையாளர் Example He is a patron of our orphanage.எங்கள் காப்பகத்திற்கு அவர் ஒரு புரவலர். Patrons can use the lift.வாடிக்கையாளர்கள் லிஃப்டை பயன்படுத்தலாம்.
அசைந்தாடு Example The flag was swaying in the wind.அந்த கோடி காற்றில் அசைந்தாடிக் கொண்டு இருந்தது.
மிகப்பெரிய; ஆழ்ந்த Example There was a profound change in the market last year.சந்தையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றம் இருந்தது.
profound – adjective Read More »
உள்ளுணர்வு Example Intuition told me to come and meet you.உன்னை வந்து சந்திக்க வேண்டுமென என் உள்ளுணர்வு கூறியது.
விருத்தியடை; செழித்தோங்கு Example If you satisfy the needs of the customers, your business will thrive.நீங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், உங்கள் வணிகம் செழித்தோங்கும்.
சம வயதினர்; ஒரே சமூக அந்தஸ்து உள்ளவர் Example He’s always happy when he’s among his peers.தனது சம வயதினர் மத்தியில் இருக்கும் போது அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்.