Watch FREE Demo: Intermediate Communicative English Self-Paced Course

Today’s Vocabulary

proximity – noun

அருகாமை; நெருக்கம் Example We bought that house for its proximity to the bus stand.பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால் நாங்கள் அந்த வீட்டை வாங்கினோம்.

proximity – noun Read More »

salient – adjective

மிக முக்கியமான; எளிதாக காணக்கூடிய Example I am going to mention the salient features of our plan.நமது திட்டத்தின் மிக முக்கியமான கூறுகளை நான் குறிப்பிடப் போகிறேன்.

salient – adjective Read More »

procrastination – noun

ஒன்றை செய்ய விருப்பமில்லாமல் காலந்தாழ்த்துதல் Example She finally applied for the job after a long procrastination.நீண்ட காலந்தாழ்த்துதலுக்கு பிறகு அவள் கடைசியில் அந்த வேலைக்கு விண்ணப்பித்தாள்.

procrastination – noun Read More »

shred – verb

துண்டு துண்டாக வெட்டு, கிழி அல்லது பிய்த்திடு Example Shred the cabbage and spread them on the bread.முட்டைக்கோசை துண்டுதுண்டாக்கி ரொட்டிகள் மேல் பரப்பிவை.

shred – verb Read More »

embed – verb

உட்பொதிந்து வை; பதித்திடு Example The arrow flew fast and embedded in the tree.அந்த அம்பு வேகமாகப் பறந்து அந்த மரத்தில் உட்பொதிந்தது.

embed – verb Read More »

jitters – noun

முக்கியமான அல்லது கடினமான ஒன்றை செய்வதற்கு முன்னான பதட்டம் மற்றும் நடுக்கம் Example He got jitters when he entered the stadium.மைதானத்தில் நுழைந்தபோது அவனுக்கு பதட்டம் ஏற்பட்டது.

jitters – noun Read More »

derogatory – adjective

இழிவுபடுத்துகிற; கண்ணியக் குறைவான Example He has been booked a case for derogatory post about her.அவளைப் பற்றி கண்ணியக் குறைவாக பதிவிட்டதற்காக அவன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

derogatory – adjective Read More »

decorum – noun

ஒரு குறிப்பிடப்பட்ட சமூக சூழலுக்கு உகந்த பணிவான நடத்தை Example The police did not treat him with decorum.காவல்துறையினர் அவரை பணிவான நடத்தையுடன் நடத்தவில்லை.

decorum – noun Read More »

intrude – verb

அழைப்பின்றி, தேவையின்றி ஓரிடத்திற்கு போ அல்லது ஒரு விசயத்தில் நுழை Example I don’t want to intrude in your plan.உங்கள் திட்டத்தில் நான் தேவையின்றி நுழைய விரும்பவில்லை.

intrude – verb Read More »

Scroll to Top