Watch FREE Demo: Intermediate Communicative English Self-Paced Course

Today’s Vocabulary

peruse – verb

கவனமாகப் படி/வாசி Example The officer perused all the documents and rejected the application.அந்த அலுவலர் அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துவிட்டு, அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

peruse – verb Read More »

colossal – adjective

பிரம்மாண்டமான, மிகப்பெரிய Example We saw a colossal building in the center of the city.மாநகரத்தின் மையத்தில் நாங்கள் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தைப் பார்த்தோம்.

colossal – adjective Read More »

taunt – verb

வெறுப்பூட்டும் விசயங்களைக் கூறி Example He taunted her saying she was from a poor family.ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் என்று அவன் அவளிடம் குத்திப் பேசினான்.

taunt – verb Read More »

dejected – adjective

ஏமாற்றத்தினால் வருத்தமாக Example The boy felt dejected when he lost the game.அந்த விளையாட்டில் தோற்றதும் அந்தப் பையன் ஏமாற்றத்தினால் வருத்தமடைந்தான்.

dejected – adjective Read More »

veteran – noun

குறிப்பிட்ட பணியில் நீண்ட அனுபவமிக்கவர் Example The veteran chess player Carlsen is attending the event tomorrow.அனுபவமிக்க சதுரங்க வீரர் கார்ல்சன் அந்த நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்கிறார்.

veteran – noun Read More »

slender – adjective

கவரச்சியூட்டக் கூடிய வகையில் ஒல்லியான, மெல்லிய Example She waved her slender hands and greeted me.அவள் தனது மெல்லிய கைகளை ஆட்டி என்னை வாழ்த்தினாள்.

slender – adjective Read More »

reluctant – adjective

ஒன்றை செய்ய விரும்பாமல் தயக்கத்துடன் Example He was reluctant to agree with other members.மற்ற உறுப்பினர்களுடன் உடன்பட அவன் தயக்கத்துடன் இருந்தான்.

reluctant – adjective Read More »

eccentric – adjective

விசித்திரமான அல்லது வழக்கத்துக்கு மாறான Example I noticed something eccentric in this area.இந்த பகுதியில் ஏதோவொரு விசித்திரத்தை நான் கவனித்தேன்.

eccentric – adjective Read More »

respectively – adverb

குறிப்பிடப்பட்ட அதே வரிசையில்; முறையே Example Manoj and Kathir are paid Rs.20,000 and Rs.25,000 respectively.மனோஜும், கதிரும் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.25,000 சம்பளம் பெறுகின்றனர்.

respectively – adverb Read More »

Scroll to Top