Prompt – verb
ஒருவர் ஒன்றை செய்ய அல்லது ஒன்று நடக்கத் தூண்டு Example The media news prompted a police investigation.அந்த ஊடக செய்தி ஒரு காவல்துறை விசாரணை நடக்கத் தூண்டியது.
ஒருவர் ஒன்றை செய்ய அல்லது ஒன்று நடக்கத் தூண்டு Example The media news prompted a police investigation.அந்த ஊடக செய்தி ஒரு காவல்துறை விசாரணை நடக்கத் தூண்டியது.
குறிப்பிட்ட பிரிவு நபர்கள் அல்லது விசயம் குறித்த மாற்றத்திற்கு உட்படாத தப்பெண்ணம் Example You should come out of the stereotype that all blacks are criminals.எல்லா கருப்பர்களும் குற்றவாளிகள் என்ற தப்பெண்ணத்திலிருந்து நீ வெளியே வர வேண்டும்.
துயர்மிகுந்த Example Don’t make your life miserable by dwelling on past mistakes.கடந்த கால தவறுகளை நினைத்து கிடந்து உன் வாழ்க்கையை தூயர்மிகுந்ததாக ஆக்காதே.
Miserable – adjective Read More »
அரித்துச் செல் Example The waves keep eroding the rocks.அலைகள் அந்த பாறைகளை தொடர்ந்து அரித்து வருகின்றன.
மூட நம்பிக்கை Example: People have a lot of superstitions about animals and birdsமக்களிடம் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்றன.
Superstition – Noun Read More »
புல்வெளி, புல்வயல் Example The cattle are grazing in the meadows.கால்நடைகள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
நாள்பட்ட, பழசாகிப் போன Example The cake is stale. Don’t eat it.அந்தக் கேக் நாள்பட்டுவிட்டது. அதை சாப்பிட வேண்டாம்.
பாசாங்கு செய் Example The politician pretended that he’d got a chest pain.தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைப் போல அந்த அரசியல்வாதி பாசாங்கு செய்தார்.