Watch FREE Demo: Intermediate Communicative English Self-Paced Course

Today’s Vocabulary

delegate – noun

பிரதிநிதி Example The PM met the delegates from China.சீனாவினுடைய பிரதிநிதிகளை பிரதமர் சந்தித்தார்.

delegate – noun Read More »

apparent – adjective

வெளிப்படையான, தெளிவாகத் தெரிகிற Example It’s apparent from your face that you don’t like this.உனக்கு இது பிடிக்கவில்லை என்பது உன் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

apparent – adjective Read More »

benevolent – adjective

அன்பான . தாராள மனதுடைய Example The officer looked benevolent at first appearance.அந்த அதிகாரி முதல் தோற்றத்தில் அன்பான, தாராள மனதுடையவராகத் தெரிந்தார்

benevolent – adjective Read More »

contemplate – verb

ஒன்றை செய்யலாமா அல்லது எப்படி செய்யலாம் என யோசி; ஆராய்ந்திடு Example The government is contemplating how to implement the scheme.அந்தத் திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

contemplate – verb Read More »

sustenance – noun

வாழ்வாதாரப் பொருட்கள் Example It is the duty of parents to provide sustenance to their children.தங்களது குழந்தைகளுக்கு வாழ்வாதாரப் பொருட்களை வழங்குவது பெற்றோரின் கடமை ஆகும்.

sustenance – noun Read More »

expendable – adjective

பயன்படுத்திவிட்டு தூக்கி எரியத்தக்க Example The slaves were considered expendable in history. வரலாற்றில், அடிமைகள் பயன்படுத்தித் தூக்கி எரியத்தக்கவர்களாகக் கருதப்பட்டனர்.

expendable – adjective Read More »

Scroll to Top