Watch FREE Demo: Intermediate Communicative English Self-Paced Course

embrace – verb

கட்டித் தழுவு; ஒரு கருத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்

He embraced me warmly.
அவன் என்னை இதமாகக் கட்டித் தழுவினான்.

We embraced the new policy.
புதிய கொள்கையை மனமுவந்து ஏற்றுக்கொண்டோம்.

Definition, image, examples in English and Tamil for the word embrace

Leave your comments here

Scroll to Top