Watch FREE Demo: Intermediate Communicative English Self-Paced Course

Today’s Vocabulary

plunge – verb

திடீரென முன்னோக்கி அல்லது கீழ்நோக்கி பாய்ந்திடு Example The cat plunged from the roof.அந்தப் பூனை திடீரென கூரையிலிருந்து கீழ்நோக்கி பாய்ந்தது.

plunge – verb Read More »

spooky – adjective

வினோதமான; அச்சுறுத்துகிற Example She told her children a spooky ghost story.அவள் தனது குழந்தைகளிடம் அச்சுறுத்தும் பேய்க்கதை ஒன்றை கூறினான்.

spooky – adjective Read More »

siesta – noun

மதிய நேர ஓய்வு அல்லது தூக்கம் Example The workers are taking a siesta under a tree.தொழிலாளர்கள் ஒரு மரத்திற்கு கீழ் மதிய நேர ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர்.

siesta – noun Read More »

paraphrase – verb

எளிதாக புரியும்படி ஒன்றை வேறு வார்த்தைகளில் கூறு; பொழிப்புரை செய் Example paraphrase the sentence in order to clarify the confusions.குழப்பங்களைத் தெளிவுபடுத்த அந்த வாக்கியத்தைப் பொழிப்புரை செய்.

paraphrase – verb Read More »

flout – verb

அவமதி; புறக்கணி; பணிந்து போக மறு Example Those boys always flout the rules of the school.அந்த சிறுவர்கள் எப்போதும் பள்ளி விதிமுறைகளை அவமதிப்பார்கள்.

flout – verb Read More »

Scroll to Top