distort – verb
சிதைத்திடு; திரித்துக் காட்டு Example The reflection of my face distorted when a leaf fell in the pool.குளத்தில் ஒரு இலை விழுந்தபோது, எனது முகத்தின் பிம்பம் சிதைந்தது.
சிதைத்திடு; திரித்துக் காட்டு Example The reflection of my face distorted when a leaf fell in the pool.குளத்தில் ஒரு இலை விழுந்தபோது, எனது முகத்தின் பிம்பம் சிதைந்தது.
தேவையற்ற பரபரப்பு, கவலை அல்லது செயல் Example The party finished quietly without any fuss.அந்த விருந்து நிகழ்ச்சி எந்த தேவையற்ற பரபரப்பும் இன்றி அமைதியாக முடிந்தது.
கடந்த காலத்தின் மகிழ்ச்சியான தருணங்கள் நினைவுக்கூர் Example They reminisced about their first meet.அவர்கள் தங்களது முதல் சந்திப்பை நினைவுக்ககூர்ந்தனர்.
கண் கூசச் செய் Example Your bike’s headlights are dazzling others on the road.உனது வண்டியின் முகப்பு விளக்குகள் சாலையில் மற்றவர்களின் கண்களை கூசச் செய்கிறது.
மாசுபடுத்து Example The lake was getting contaminated due to industrial waste.தொழிற்சாலைக் கழிவுகளால் அந்த ஏரி மாசுபடுத்தப்பட்டு வருகிறது.
contaminate – verb Read More »
மிகவும் பயந்து போயுள்ள Example He was petrified that the dog would attack him.அந்த நாய் அவனைத் தாக்கும் என அவன் பயந்து போயிருந்தான்.
petrified – adjective Read More »
எளிதாக காணத்தக்க; உணரமுடிகிற அல்லது தொடமுடிகிற Example Are there any tangible benefits for the people in this scheme?இந்தத் திட்டத்தில் மக்களுக்கு ஏதாவது எளிதாக காணத்தக்க பயன்கள் உண்டா?
tangible – adjective Read More »
தட்டிக்கொடு; மென்மையாகத் தொடு Example He patted my shoulder to console me.என்னை ஆறுதல்படுத்துவதற்காக அவன் என் தோளில் தட்டிக் கொடுத்தான்.
தீங்கிழைக்கும் நோக்கும் கொண்ட Example We are receiving malicious calls nowadays.கொஞ்ச நாட்களாக நமக்கு தீங்கிழைக்கும் நோக்கங் கொண்ட அழைப்புகள் வருகின்றன.
malicious – adjective Read More »
நடைமுறை அறிவுள்ள; நடைமுறை சார்ந்த Example My teacher is a down-to-earth person and can handle this issue.எனது ஆசிரியர் ஒரு நடைமுறை அறிவுள்ள நபர். அவரால் இந்தப் பிரச்சனையைக் கையாள முடியும்.
down-to-earth – adjective Read More »