Serene – Adjective
அமைதியான Example He had a serene smile on his face.அவன் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை இருந்தது.
Serene – Adjective Read More »
அமைதியான Example He had a serene smile on his face.அவன் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை இருந்தது.
Serene – Adjective Read More »
எளிதில் காண முடியாத, நுட்பமான Example There are only subtle differences between the two.இரண்டுக்கும் இடையே நுட்பமான வேறுபாடுகள் மட்டுமே உள்ளன.
Subtle – Adjective Read More »
மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டு Example The seminar intrigued her to study astronomy.அந்த கருத்தரங்கம் வானவியல் கற்றுக்கொள்ள அவளைத் தூண்டியது.
அதிகாரத்தை பயன்படுத்தி செய்யும் கொடுமை, அநியாயம் Example The German people faced the tyranny of Nazism.ஜெர்மனிய மக்கள் நாசிச கொடுமைக்கு ஆளாயினர்.
கொஞ்சமான இடத்தில் இதமான, வசதியான, பாதுகாப்பான Example He lives in a cozy little flat.அவன் ஒரு வசதியான சிறிய அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறான்.
திரும்ப சொல்ல முடியுமா ? Example “The bill amounts to 7,789 rupees.”, “Come again?”“பில் தொகை 7,789 ரூபாய் ஆகிறது.”, “திரும்ப சொல்ல முடியுமா ?”
Come again – Idiom Read More »
ஒரு நபரை அல்லது ஒரு விசயத்தை கவனமாக ஆராய்ச்சி செய் Example Scrutinize the documents I gave you.நான் உன்னிடம் கொடுத்த ஆவணங்களை கவனமாக ஆராய்ந்திடு.
துரோகம், காட்டிக்கொடுத்தல் Example I saw her actions as a betrayal of my trust.என் நம்பிக்கைக்குத் துரோகமாக அவள் செயல்களைப் பார்த்தேன்.
விடாப்பிடியான, மன உறுதியுடைய Example She’s a tenacious woman. She never gives up.அவள் ஒரு உறுதியான பெண் . அவள் ஒருபோதும் முயற்சியைக் கைவிடுவதில்லை.
Tenacious – Adjective Read More »
நேரில், நேரடியாக Example My mom went in person and solved the issue.என் அம்மா நேரில் சென்று அந்த பிரச்சனையை தீர்த்தார்.