Fatigue – Noun
கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் ஏற்படும் தீவிரமான சோர்வு Examples He felt fatigue after the match.ஆட்டத்திற்கு பிறகு அவன் தீவிர சோர்வை உணர்ந்தான்.
கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சியினால் ஏற்படும் தீவிரமான சோர்வு Examples He felt fatigue after the match.ஆட்டத்திற்கு பிறகு அவன் தீவிர சோர்வை உணர்ந்தான்.
இலஞ்சம்; கையூட்டு Examples He was arrested for attempting to bribe a judge.நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார்.
கடினமான ஒரு விசயத்தை தொடர்ந்து நீண்ட காலமாக செய்வதற்கான தாங்குகிறேன். Examples Children are experts in strength and endurance.குழந்தைகள் வலிமை மற்றும் தாங்குதிறனில் கைதேர்ந்தவர்கள்.
ஒருவரால் தடுக்கமுடியாத வண்ணம் வாழ்க்கையில் நிகழ்பவை; விதி Example She thought it was her destiny.அது அவளுடைய விதி என்று அவள் நினைத்தாள்.
ஒரு நபர் அல்லது விஷயம் குறித்து வேறு எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் மிகையாக நினைத்துக்கொண்டிருக்கிற; ஆட்கொள்ளும் மனநிலையில் உள்ள Example He is obsessive with new camera.அவன் புகைப்பட கருவி குறித்து ஆட்கொள்ளும் மனநிலையில் உள்ளான்.
Obsessive – Adjective Read More »
பேரழிவு Example Chemical waste from factories brings environmental catastrophe.தொழிற்சாலைகளின் இரசாயனக் கழிவுகள் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்துகின்றன.
Catastrophe – Noun Read More »
தெய்வ நிந்தனை Example They considered his speech as a blashphemy.அவர்கள் அவனுடைய பேச்சை தெய்வ நிந்தனையாகக் கருதினர்.
அரசின்மை Example After the war, the country has become anarchy.போருக்குப் பிறகு, நாடு அரசின்றி ஆகிவிட்டது.
தீங்கு விளைவிக்கும் Example Throwing trash in the ocean is detrimental to the marine ecosystem.கடலில் குப்பைகளை வீசுவது கடல்சார் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
Detrimental – Adjective Read More »
அடையாளம் காண முடியாதபடி மாற்று; மாறுவேடம் போடு Example He tried to disguise his character in front of others.அவன் மற்றவர்களுக்கு முன்னால் தனது குணத்தை மறைக்க முயன்றான்.